**வரும் 10ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைக்க முடியும் என ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு கேள்வி - மதுரை நீதிமன்றம்
போராட்டத்தில் ஒத்தி வைக்க முடியுமா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு உடனடியாக பதில் அளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு*