நாளை குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்களின் மீது  17b விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
அவர்களுக்கு பதிலாக வேறு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பணிக்கு திரும்புபவர்கள் மீது 17b  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது
பணியில் உடனடியாக சேர்பவர்களுக்கு no work no pay அடிப்படையில் சம்பளம் மட்டும் பிடிக்கப்படும்.