ஊதிய நிலை எண் : 10
வளரூதிய எண் : 1
அடிப்படை ஊதியம் : 20,600
தர ஊதியம் : 2800


*01.01.2019 அன்று ஜனவரி 2019 ஊதியப் பட்டியல் விவரம்:*

அடிப்படை ஊதியம்
20,600

9% அகவிலைப்படி
1854

வீட்டு வாடகைப்படி (Grade I b திருச்சி )
1200

நகர ஈட்டுப் படி
( திருச்சி )
180

மருத்துவப் படி
300

*மொத்த ஊதியம் 24,134*

*பிடித்த விவரம்:*

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி
2245

குடும்ப நல நிதி
60

உடல் நல நிதி
180

மொத்த பிடித்தம் 2485

நிகர ஊதியம் 24,134 - 2,485 = 21,649

ஒரு நாள் சராசரி ஊதியம் 722

உண்மை நிலை இது தான்.
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook


Whats App Group link