நெகிழிக்கு மாற்றாக...மாற்றத்தை துவக்கிய பள்ளி

100 துணிப்பைகளாக...
பழைய காலண்டர் அட்டைகள்
100 பேப்பர் பைகளாக...
(உபயம்: Mo Pandiarajan ஐயா)
பழைய நியூஸ் பேப்பர்கள்
2000 பேப்பர் (கேரி பேக்) பைகளாக...


100 இளநீர் குடுவைகள்
மரம் வளர்ப்புக்காக...

(உபயம்: வனம் கலைமணி அண்ணா)எம் பள்ளியில் மாற்றத்தை துவக்கியாச்சு..
எம் குழந்தைகளால் இயன்ற வரை நெகிழிக்கு மாற்றாக...


Whats App Group link