அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல்
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
    அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள்  மடிக்கணிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்

Whats App Group link