சென்னை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. வரும் 25-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









Whats App Group link