ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடை இல்லை - சென்னைஉயர்நீதி மன்றம் உத்தரவு. ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு எதிராக கோகுல் என்ற மாணவன் தடைகோரிய வழக்கில் தடைவிதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

*ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

* ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்புநாளை 22.01.2019 நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் இன்று பெற்றோர்கள் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டது,நீதியரசர் திரு.ராஜா அவர்கள் பல முறை ஏமாற்றப்பட்டதால் தான் போராட்டம் நடக்கிறது  அரசு இதுபோன்று இருந்தால் நீதிமன்றம் தடைவிதிக்கமுடியாது என கூறிவிட்டார் மேலும் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை அரசு தாக்கல் செய்யும் என்பதன் அடிப்படையில் நாளையும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நீதிமன்றமும் அரசை கைகழுவி விட்டதால் செய்வதறியாது அரசு தவிக்கிறது

Whats App Group link