ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால, கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சியின் தூண்டுதலில்தான் ஆசிரியர்கள் போராடுவதாக குற்றம்சாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால், தாம் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.



Click Here For Minister Sengkottaiyan - Speech Video

Whats App Group link