தேசிய நெடுஞ்சாலைத் துறையில் சிவில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Site Engineer

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.50000 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Highways Authority of India Regional Office - Hyderabad, Administrative Staff College of India (ASCi Campus) College Park Campus, New Building, 1st Floor, Road no.3, Banjara Hills, Hyderabad - 500034. Telangana State.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1191/1_2800.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.04.2019