2019 ஆம் ஆண்டிற்கான ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தேர்வு: Indian Economic Service 
தேர்வு: Indian Statistical Service 
வயது வரம்பு21 முதல் 30 வயதிற்குள்  இருக்க வேண்டும் 
தகுதிIndian Economic Service  பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Indian Statistical Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு துறைசார்ந்த பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/mainmenu2.php என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப பதிவு கட்டணம்ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய தேதி20.03.2019 
தேர்வு நடைபெறும் தேதி28.06.2019 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.upsconline.nic.in வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here