மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள 318 துணை இயக்குநர். கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 318

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Director - 03
பணி: Senior Accounts Officer - 02
பணி: Senior Research Officer - 02
பணி: Security Officer (Technical) - 06
பணி: Deputy Central Intelligence Officer - 01

பணி: Deputy Central Intelligence Officer/Tech - 07 
பணி: Assistant Central Intelligence Officer - 54 
பணி: Assistant Security Officer (Technical) - 12 
பணி: Assistant Security Officer(General) - 10 
பணி: Personal Assistant - 07

பணி: Research Assistant - 02 
பணி: Accountant - 26 
பணி: Female Staff Nurse - 01 
பணி: Caretaker - 04 
பணி: Junior Intelligence Officer-ll/Tech - 167

பணி: Halwai Cum Cook - 11 
பணி: Nursing Orderly - 02 
பணி: Printing Press Operator - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ந்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தில் அல்லது https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/14/ib-recruitment-318_Vacancies.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019