டெல்லி: மக்களவை, பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் ஆணையம் தெரிவித்துள்ளது.  வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

 பாஸ்போர்ட்,
ஓட்டுநர் உரிமம்,
வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
ஆதார் கார்ட்,
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
 உள்ளிட்டவை காண்பிக்க வேண்டும். இந்நிலையல் தேர்தல் ஆணையம் ஆவணமாக குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.  புகைப்பட சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here