வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு மூலம், ஆண்டுதோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால், மாதம் ரூ.3000 ஊக்கத் தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விவரங்களை www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here