நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது


 அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது


கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 5 லட்சம் பேர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here