*நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது*

*இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*

*பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:*

*பணி: கணினி இயக்குபவர் - 04*

*சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500*

*பணி: இரவு நேரக் காப்பாளர் - 10*

*பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07*

*பணி: ஓட்டுநர் - 01*

*பணி: சமையலர் - 06*

*பணி: துப்புரவுப் பணியாளர் - 04*

*பணி: சுகாதார பணியாளர் - 03*

*பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10*

*தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்*

*வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்*

*தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்*

*🌐🌐விண்ணப்பிக்கும் முறை*

*https://districts.ecourts.gov.in/india/tn/namakkal என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்*

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003*

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2019*

*மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019 pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்*