🅱IG BREAKING NOW

*கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும்- லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*நடைமுறைப்படுத்த உள்ள பயோமெட்ரிக் வருகையை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் எம்எஸ் சுப்பிரமணியம் கருத்து*

*அதிக சம்பளம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு அதிக நிதியை செலவழிக்கிறது எனவும் நீதிபதி கருத்து*

*போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசு பள்ளியின் மீது பெற்றோருக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது*

*அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஆசிரியர் எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவார் எனவும் நீதிபதி அதிருப்தி*

*பயோமெட்ரிக் முறை பிடிக்கவில்லையென்றால் வேலையை விட்டு செல்லலாம் என்றும் நீதிபதி ஆசிரியருக்கு கடும் கண்டனம்*