பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் நாளை பிற்பகல் முதல் மே 14-ஆம் தேதி மாலை வரை துணைத் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here