நமது மொபைல் போனில் wifi இருக்கும் நாம் , அதில் இன்டர்நெட் சேவை பயன்படுத்தும்போது மிகவும் குறைவான வேகத்துடன் இயங்கும்.

 அப்படி இருக்கும்பொழுது நம்முள் பல பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன் இந்த wifi யின் வேக குறைவு அதன் wifi சேவையாக இருக்கும் என நம்முள் பல பேருக்கு தோன்றும் இதனுடன் நாம் அதை பயன்படுத்தாமல் மொபைல் டேட்டா பயன்படுத்துவோம் , மேலும் பொது இடங்களில் இந்த WIFI இலவசம் என்றாலும், நாம் அதை சரியாக பயன்படுத்த முடிவதில்லை வேகம் குறைவு ஆகுறது மேலும் இங்கு wifi வேகத்தை வேகமாக இயக்க இங்கு இதோ உங்களுக்கான நச்சுனு 5 டிப்ஸ் எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்

உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்: எல்லா இடங்களிலும் Wi-Fi இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை.

 உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக செலக்ட் செய்யவும்.
வலுவான ஆண்டனா (antenna) உபயோகிகவும்:

 wi-fi இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 db அழவிலால் ஆன ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.


ரேபிட்டர், பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி கொள்ளவும்- இது போன்ற பயன்பாடுகளை WI-FI உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.
சமிபத்திய டெக்னாலஜி களை பயன்படுத்தவும் :

 IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. உங்கள் வீட்டிற்கு, மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.


5 GHz உபயோகிக்கவும்: இந்த வயர்லெஸ் சிக்னல் வேகமான டேட்டா விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here