92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் கல்லூரிகளின் முழு விவரம் மற்றும் அதன் மீதான பல்கலை.யின் நடவடிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் சரிபார்த்துக்கொள்ள அண்ணா பல்கலை. அறிவுறுத்தியுள்ளது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here