தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Accounts) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.
பணி: Manager(Engg) 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics, Electronics and Instrumentation, Electrical and Instrumentation, Electronics and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Manager(Fodder) - 01 
சம்பளம்: மாதம் ரூ. 36700 - 1,16,200 
தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Dairy) 
காலியிடங்கள்: 02
தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,900 - 1,13,500
பணி: Deputy Manager (DC) 
காலியிடங்கள்: 02
தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio-Chemistry, BioTech, Quality Control பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 35,600 - 1,12,800
பணி: Executive (Office) 
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500
பணி: Private Secretary Grade III 
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
பணி: Executive (Lab) 
காலியிடங்கள்: 01
தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600
பணி: Junior Executive(Typing) 
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சி பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500- 62,000
பணி: Senior Factory Assistant 
காலியிடங்கள்: 30 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager,The Salem District Co-op. Milk Producers' Union Ltd, Sithanur, Dhalavaipatty, Salem 636302
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 24.6.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f&noticeURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87&noticeName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here