நூலகம் இல்லாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய நூலகம் அமைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்க வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத வகுப்பறையை நூலகமாக மாற்றி புத்தகம், நாளிதழ் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here