🅱ig 🅱reaking NEWS!!!*
🥎🥎🥎🥎🥎🥎
*சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த    தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.*
🥎🥎🥎🥎🥎🥎