கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
செல்வ கண்ணன் அவர்கள் 2018-2019
தேசிய நல்லாசிரியர் விருது
பெற மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.