தமிழகம் முழுவதும் தங்களுடைய கற்பித்தல் பணிகளால் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை
*கனவுஆசிரியர்கள்* என்னும் தலைப்பில் *குமுதம்சிநேகிதி இதழ்* அடையாளப்படுத்தி தொடர்ந்து சிறப்பித்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இதுவரை
கனவு ஆசிரியர்கள் தொடரில் இடம்பெற்ற ஆசிரியர்களை
அவர்களது குடும்பத்துடன் இணைத்து அங்கீகரிக்கும் மேடையை வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னெடுப்பு செய்கின்றது
*கல்வியாளர்கள்சங்கமம்*

இச்சிறப்புமிகு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க,
சமூகமுன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கி்ன்றேன்..