30.08.2018 அன்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது விசாரணையில் பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்கள் இனி விடுவிக்கப்பட வேண்டாம் என்றும் வழக்கு தொடுத்தவர்கள் மட்டும் தடை என்றும் உத்தரவு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.*

*மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது விசாரணையின்போது பல மாவட்டங்களில் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை பின்பற்றி உள்ளார்கள் என குறிப்பிட்டதால் நீதிமன்றம் அரசுக்கு சரியான ஒரு விதிமுறைகளை பின்பற்றி மீளாய்வு செய்து பணிநிரவல் நடத்த வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே தற்போதைக்கு ஆசிரியர்கள் யாரும் பணியில் இருந்து விடுபட வேண்டாம்.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள் பின்பற்றபட்டதால் அதனை சரிசெய்து, பணிநிரவலில் நிலவும் குழப்பத்தை தீர்க்க இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும். அதுவரை யாரும் கவலைப்பட வேண்டாம்.*


தகவல் பகிர்வு

*மாநில தலைமை*

*2009 & TET போராட்டக்குழு*



Join Telegram Group Link -Click Here