உதவி பெறும் பள்ளிகள் - உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மேல்முறையீட்டு வழக்குகள் W.A(MD)Nos.76,225 etc batches -னௌ மீது 09.04.2019 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் வகுத்து அரசால் ஆணையிடப்பட்டது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.Join Telegram Group Link -Click Here