• கன்னியாகுமரி தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
  • உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.