பள்ளிக் கல்விதுறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS அதிகாரி நியமனம்

திருமதி .சுஜி தாமஸ் வைத்தியன் இ.ஆ.ப.  பள்ளிக் கல்வி  துறை ஆணையராக நியமனம்.