தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
# புதுக்கோட்டை மாவட்டம் இரண்டு தாலுக்கா பள்ளி விடுமுறை - ஆவுடையார் கோவில், மணமேல்குடி
#ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
# புதுக்கோட்டை மாவட்டம் இரண்டு தாலுக்கா பள்ளி விடுமுறை - ஆவுடையார் கோவில், மணமேல்குடி
#ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
#காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
#செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
#சென்னை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
#திருவள்ளூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
4 Comments
Thiruvallur district
ReplyDeleteHoliday
DeleteFor Coimbatore
ReplyDeleteWhat about karur
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..