திருவாரூர் மாவட்டம் ,சந்திரசேகரபுரம் அரசு உயர் நிலைபள்ளியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி பியூலா ரூபி அவர்கள் தனது சொந்த செலவில் 3 நாட்களாக 150 Reusable Mask தாயர் செய்து அவர் வசிக்கும் பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு வழங்கி ,முககவசம் அணிவதன் அவசியத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவ்வாசிரியருக்கு திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் TAMS சார்பில் வாழ்த்துக்கள்