2020 -2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடு ( Budget Estimate) நிதி ஒதுக்கீட்டின்படி 43.03 - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் ஊதிய கணக்குத் தலைப்புகளில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு தலைப்பிற்கு நிதியாண்டிற்கு முழுமையாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு பகிர்வு செய்யப்பட்டு IFHRMS-ல் உள்ளிட்டவாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Budget Estimates G.O -Click Here Download 

AZ,KH Head Budget Allotment -Click Here Download 

Join Telegram& Whats App Group Link -Click Here