மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் திருவாரூர்


நாள்-- 14-07-2020 , செவ்வாய்க் கிழமை

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  இணையவழி கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவச்செல்வங்கள் இணைந்து பயன்பெற  அன்போடு அழைக்கிறோம்

இணைப்பு விவரம் காலை 10 -30 க்கு கீழ்க்காணும் இணைப்பின் வழி இணைந்திட வேண்டுகிறோம்.

மாணவச் செல்வங்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்


JOIN Education Guidance Program -Click Here 
  • முன்னதாக Microsoft Team App ஐ Download மட்டும் செய்து வைத்தால் போதும்
  • Sign in செய்ய வேண்டாம்
  • குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி Enter ஆகவும்
  • அதன்பின்  Join as guest என்று Screen இல் Display ஆகும்
  • அதனை just Click செய்தால் உடனடியாக
  • பெயர் பதிவிட Ticket Box Open ஆகும் அதில் உங்கள் பெயர் பள்ளியின் பெயர் கொடுத்து. 
  • சான்றாக பெயர் xxxxx GHSS /GHS AHSS /AHS/ zzzzz  (செல்வகணபதி GHSS ஆனைக்குப்பம்)  எனப் பதிவிட்டு சிறிது காத்திருக்கவும்
  • Admit கொடுத்தவுடன் Enter ஆகலாம்

தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்

உதவி எண்- 8056482040 , 98420 53709

மேலும் விவரங்களுக்கு

இரா.சக்திவேல்
முதுகலை ஆசிரியர்
அரசு மேனிலைப்பள்ளி
ஆனைக்குப்பம்

திரு S.சோம அழகன்
மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்
திருவாரூர்
 நன்றி