10Th Tamil Minimum Study Material Guide 

10ஆம் வகுப்பு தமிழ் மெல்ல கற்க்கும் மற்றும் விரைவாக  மாணவர்களுக்கான  கற்றல் கையேடு 

10 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டம் தமிழ் பாடத்திற்கான இயல்வாரியாக மெல்ல கற்க்கும் மற்றும் விரைவாக  மாணவர்களுக்கு தனிதனியாக கற்றல் கையேடு தொகுக்கபட்டுள்ளது 

10Th Tamil Minimum Study Material - Download 


இந்த தொகுப்பினை தயாரித்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைத்த கீழ்கண்ட ஆசிரியருக்கு மிக்க நன்றி 


சி. சோமு
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆற்பாக்கம்-631603