செப்டம்பர்  30 வரை ஊரடங்கு நீட்டிப்பு அறிவித்து மத்திய அரசு நெறிமுறைகள் வெளியீடு


  • செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.
  • நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
  • அதன் படி  வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  •  9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம்  எனவும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • திரையரங்கம் , நீச்சல் குளம் ,பொழுது போக்கு பூங்காகள் போன்றவை திறப்பதற்க்கு அனுமதி இல்லை 
  • செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 


Join Telegram& Whats App Group Link -Click Here