அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும், அரசுத்துறை பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. (INCENTIVE )- CM CELL REPLY.