ESLC Exam Notification And Time Table-2020
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 2020-இல் நடைபெறவிருந்த தேர்வு கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டு – மீண்டும் செப்டம்பர் 2020 மாதத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்துதல் தொடர்பன செய்திக் குறிப்பு தமிழக அரசு தேர்வு துறையால் வெளியிபட்டுள்ளது
அச் செய்திகுறிப்பின் படி 02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, கோவிட்- 19நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது, இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை
இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபபட்டுள்ளது
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் - 2020
தேர்வுக்கால அட்டவணை
29.09.2020- செவ்வாய்- காலை 10 மணி முதல் 12 மணி வரை - தமிழ்
30.09.2020- புதன் - காலை 10 மணி முதல் 12 மணி வரை -ஆங்கிலம்
01.10.2020- வியாழன் -காலை 1௦ மணி முதல் 12 மணி வரை - கணிதம்
03.10.2020 -சனி -காலை 1௦ மணி முதல் 12 மணி வரை -அறிவியல்
05.10.2020 - திங்கள் -காலை 10 மணி முதல் 12 மணி வரை - சமூகஅறிவியல்
1 Comments
Very useful to me.Thankyou.
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..