அரசு பள்ளிகளில் மாணவர்களை ஏன் சேர்க்க வேண்டும் ?

    அரசுபள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துவருகிறது . அந்த திட்டங்கள் , அரசு பள்ளிகளின் தரம் மற்றும் ஆசிரியர்களின் பாடம் கற்பிக்ககும் முறைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏறப்டுத்தும் விதமாக புதுகோட்டை மாவட்டம் ,விராலிமலை ஒன்றியம் ,கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை மீனாராமநாதனும் அவரது மகள் கல்யாணிராமநாதனும் இனைந்து உருவாக்கிய  காணொளி..