மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு  மே முதல் போக்குவரத்து படி வழங்க கருவூல ஆணையர் உத்தரவு 

திருச்சி மணப்பாறை சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி மாதம் தோறும் வழங்கி வரும் போக்குவரத்து படியினை  மே மாதம் முதல் வழங்க கருவூலக் அதிகாரிக்கு புகார் அளித்திருந்தார்.

 அந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை சார்நிலை கருவூலத்தில் உதவி கருவூல அலுவலர் அவர்கள்  மே மாதம் முதல் 2500 ரூபாய் போக்குவரத்து படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Join Telegram& Whats App Group Link -Click Here