ESLC Exam Notification And Time Table-2020

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 2020-இல் நடைபெறவிருந்த தேர்வு கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டு – மீண்டும் செப்டம்பர் 2020 மாதத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்துதல்  தொடர்பன செய்திக் குறிப்பு தமிழக அரசு தேர்வு துறையால் வெளியிபட்டுள்ளது 

அச் செய்திகுறிப்பின் படி 02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, கோவிட்- 19நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது. தற்போது, இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை
இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபபட்டுள்ளது 


தனித்தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர்‌ - 2020

தேர்வுக்கால அட்டவணை



29.09.2020- செவ்வாய்-‌ காலை 10 மணி‌ முதல்‌ 12 மணி வரை  - தமிழ்

30.09.2020-  புதன்          -‌ காலை 10 மணி ‌ முதல்‌ 12 மணி வரை -ஆங்கிலம்

01.10.2020- வியாழன்‌ -காலை 1௦ மணி முதல்‌ 12 மணி வரை - கணிதம்‌ 

03.10.2020  -சனி              -காலை 1௦ மணி ‌ முதல்‌ 12 மணி வரை -அறிவியல்

05.10.2020 - திங்கள்‌      -காலை 10 மணி ‌ முதல்‌ 12 மணி வரை  - சமூகஅறிவியல்

TIME TABLE - SEPTEMEBER 2020




Join Telegram& Whats App Group Link -Click Here