NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST
நீட் (யுஜி) - 2020  நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ / பல் மற்றும் பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத்தேர்வு தேசிய அளவில் தேசிய தேர்வு முகமையால் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நுழைவுதேர்வு நடத்துவதற்கான தேர்வு தேதி அறிவிக்கபட்டு பின்னர் கொரணா நோய் தொற்று காரணமாக மாணவர்நலன் கருதி தேர்வு தேதிமாற்றி வெளியிடப்ட்டது.
நீட் (யுஜி) - 2020 செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மாணவர்கள் நுழைவுதேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கட் இன்று வெளிடபட்டுள்ளது  மாணவர்கள் https://ntaneet.nic.in/Ntaneet/AdmitCard/AdmitCard.html   என்ற இனையதளத்திற்கு சென்று Application Number ,Password, Date Of Birth (DOB) ,Enter Security Pin  போன்றவற்றை பதிவு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 
 Join Telegram& Whats App Group Link -Click Here
Join Telegram& Whats App Group Link -Click Here  
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..