Online classes for school students are not compulsory-Commissioner Of School Education 

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல

மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது

ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி வகுப்பு நடந்தால் அவர்களுக்கு சாதனங்களின் பற்றாகுறை இருப்பின் மூத்த குழந்தை அச்சாதனத்தை பயன்படுத்திக் கொள்ளலாமென்ற ஒரு நெறிமுறையினை பின்பற்றலாம .இதன் பொருட்டு குடும்பத்தில் எழும் மனபோராட்டம் குறைக்கப்படும்.


அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகராக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தொடர்பான ஆலோசனை பெற பள்ளிக்கல்வித்துறையின் தொலைபேசி உதவி எண் 14417 பயன்படுத்துமாறு  பள்ளிக்கல்வி ஆணையர் தனது  செயல்முறையில்  தெரிவித்துள்ளார்.

PROCEEDINGS OF THE COMMISSIONER OF SCHOOL EDUCATION, CHENNAI–6
Rc.No. 014629/CoSE/2020 dated 05.09.2020  -Download 


Join Telegram& Whats App Group Link -Click Here