RTI -அரசாணை (நிலை) எண்.37 -ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்பது தவறான தகவல்
DR. ராம்பிரசாத் MBBS என்பார் அரசணை (நிலை) எண்.37 ல் சில தெளிவுரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோட்டிருந்தார்
அதற்க்கான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதில்
அரசணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்(அவி-IV) துறை,நாள் :10.03.2020 இல் பத்தி 6 (i)-ன் படி அவ்வாணை ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்
பள்ளிகல்வி இயக்குநர் அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்(அவி-IV) துறை நாள்.10.03.2020 ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது.
மேற் சொன்ன அரசணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையால் கடிதன் எதுவும் வெளியிடப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தெரிவிக்கபட்டுள்ளது .
![]() |
RTI - No Incentive |
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..