DSE-Upgraded School List And Proceeding 


தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்ககை மற்றும் மக்கள் தேவைக்கு ஏற்ப  தரம் உயர்த்தபடும் ,அந்தவகையில் சட்டமன்ற பேரவை வினாக்கள் -நடுநிலைபள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால்  கீழ் காண்பட்டியலில உள்ள பள்ளிகள் கோரபட்டுள்ளது 

தரம் உயர்த்துவது சார்ந்த இணைப்புகளை பூர்த்தி செய்து அணுப்ப அனைத்து முதன்மைகல்வி அலுவர்கள் அனைவருக்கும் தமிழ் நாடு கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை அணுப்பியுள்ளார்


 DSE Proceeding 


Join Telegram& Whats App Group Link -Click Here