NISTHA Online Course தொடர்பான CEO  செயல்முறை 

மாநிலத்திட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளரின் தொலைப்பேசி வழி செய்தி படி NISTHA Online Course –MHRD & NCERT  01.10.2020 அன்று முதல் நடைபெற உள்ளது.

1 இப்பயிற்சியில் 1 முதல் 6ம் வசூப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.

2.அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப்பெறும் பன்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.

3. இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegram  Group “ல் இணைய வேண்டும்.

4. இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA App Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

5 QR Scanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

6. ஆசிரியர்கள் EMIS User Id And Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course  ல் இணைய வேண்டும்

7. மேற்பார்வையாளர்கள்/பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுப்பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.

8. சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும். ;

9 ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிறம் SRG( சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள். DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.

என திருவாரூர் முதன்மைகல்வி அலுவலர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார் 







Join Telegram& Whats App Group Link -Click Here