நிவர் புயல் காரணமாக  நாளை (26.11.2020 )16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை 


நிவர் புயல் காரணமாக இன்று தமிழ் நாடு முழுவதும் பொது விடுமுறை தமிழக அரசு அறிவித்தது 

இதனை தொடர்ந்து நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கபடுவதால் 
பல்வேறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பொழியும்  காரணமாக சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை   அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் , வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு


Join Telegram& Whats App Group Link -Click Here