NTSE-Question Paper And Study Material
NTSE தேர்வின் பகுதிகள்
1. பகுதி -1 மனத்திறன் தேர்வு MAT -Mental Ability Test
2. பகுதி -2 - படிப்பறிவுத் திறன் -SAT Scholastic Aptitude Test
பகுதி -1 மனத்திறன் தேர்வு MAT -Mental Ability Test
- தனித்த பாடதிட்டம் ஏதும் பின்பற்றபடுவதில்லை
- மாணவர்களின் பகுத்தாயும் திறன், காரணம் அறியும் திறன்,முப்பரிமாண வெளியில் காட்சிபடுத்தி கண்டறியும் திறன் சோதிக்கபடும்
- மொத்தம் 100 வினாக்கள் . அனைத்தும் விடையளிக்க வேண்டும் . சரியான விடைக்கு 1 மதிப்பெண்
- தேர்வு நேரம் 120 நிமிடம்
பகுதி -2 - படிப்பறிவுத் திறன் -SAT Scholastic Aptitude Test
- மாணவர்களின் பாடப்பொருளின் அறிவு சோதிக்கபடும்
- 9 மற்றும் 10 ஆம் வகுப்பு STATE BOARD,CBSE,ICSE பாடத்திட்டதிலிருந்து
- அறிவியல் 40 , கணக்கு 20 ,சமூக அறிவியல் 40 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள்
- அனைத்தும் விடையளிக்க வேண்டும் . சரியான விடைக்கு 1 மதிப்பெண்
- தேர்வு நேரம் 120 நிமிடம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..