How to Add New Voter Name in voter list


Online வழியாக புதிய வாக்காளர் பெயர் சேர்க்க 

Online வழியாக புதிய வாக்காளர் பெயர் சேர்க்க  18 வயது நிரம்பி இருக்கும் தம்பி தங்கைகள்  பெயர்  பதிவு செய்ய இந்த https://www.nvsp.in/  Click   செய்யவும் 


அதில் Login or Register என்பதை Click   செய்யவும் 



நீங்கள் புதிய கணக்கு உருவக்க வேண்டும் – Register As New user என்பதை Click   செய்யவும்

voter Name




Next Page 



அதில் கைபேசி எண் கொடுக்கவும் OTP எண் கைபேசிக்கு  வரும் அதனை இதில் பதிவிட்டு உங்கள் தொலைபேசி எண் என்பதை உறுதி செய்ய வேண்டும் .

 I don't have EPIC number என்பதை தேர்வு செய்து பின்பு உங்கள் பெயர் மற்றும்  இமெயில்  முகவரி கொடுக்க வேண்டும் . Password  உருவாக வேண்டும் 

Password Pattern :
Password must be at least 6 characters long.
Passwords must have at least one digit ('0'-'9').
Passwords must have at least one special character.
Passwords must have at least one uppercase ('A'-'Z').

பின்பு Register என்பதை  click செய்யவும் 


பின்பு  உங்கள் user Id & Password  பயன்படுத்தி login செய்யவும் . 
அதில்  Fresh Inclusion / Enrollment  எனபதை தேர்வு செய்து  தங்களை பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.



இணையவழி விண்ணபிக்க இயலாதவர்கள்  பதிவு செய்யும் முறை

 
வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்க்கை பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி நவம்பர் மாதம் 21.11.2020   22.11.2020 , 28.11.2020   29.11.2020   மற்றும் டிசம்பர் மாதம் , 05.12.2020  ,06.12.2020   12.12.2020  , 13.12.2020  போன்ற நாட்களில் ட் புதிய பெயர்கள் சேர்க்கலாம் 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள் 


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பாஸ்போர்ட் 
 2.கேஸ் பில் 
 3.தண்ணீர் வரி ரசீது 
 4.ரேஷன் அட்டை 
 5.வங்கி கணக்கு புத்தகம் 
 6.ஆதார் கார்டு 

வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.10ம் வகுப்பு சான்றிதழ் 
 2.பிறப்பு சான்றிதழ் 
 3.பான் கார்டு 
 4.ஆதார் கார்டு 
 5.ஓட்டுனர் உரிமம் 
 6.பாஸ்போர்ட் 
 7.கிசான் கார்டு 

அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பான் கார்டு 
 2.ஓட்டுனர் உரிமம் 
 3.ரேஷன் கார்டு 
 4.பாஸ்போர்ட் 
 5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன் 
 6.10ம் வகுப்பு சான்றிதழ் 
 7.மாணவர் அடையாள அட்டை 
 8.ஆதார் கார்டு


Join Telegram& Whats App Group Link -Click Here