How to Correct Voter Details voter list
வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்த கீழ் கண்ட இணைப்பை Click செய்யவும்
DIRECT LINK 👇👇👇👇
மேற் கண்ட இணைப்பை Click செய்தால் தோன்றும் திரையில் மாவட்டம் மற்றும் சட்ட மன்ற தொகுதி தெரிவு செய்ய வேண்டும் .பின்பு தோன்றும் திரையில் உங்கள் வாக்கு சாவடி மையத்தின் பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும் . அதில் உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்தி கொள்ளவும் .
Online வழியாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய
இணையம் வழியாக வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இங்கே https://www.nvsp.in/ Click செய்யவும் ,அதில் Login or Register என்பதை Click செய்யவும்
நீங்கள் புதிய கணக்கு உருவக்க வேண்டும் – Register As New user என்பதை Click செய்யவும்
அடுத்து தோன்றும் திரையில்
அதில் கைபேசி எண் கொடுக்கவும் OTP எண் கைபேசிக்கு வரும் அதனை இதில் பதிவிட்டு உங்கள் தொலைபேசி எண் என்பதை உறுதி செய்ய வேண்டும் .
EPIC number என்பதை தேர்வு செய்து பின்பு உங்கள் EPIC number எண் மற்றும் இமெயில் முகவரி கொடுக்க வேண்டும் . Password உருவாக்க வேண்டும்
Password Pattern :
Password must be at least 6 characters long.
Passwords must have at least one digit ('0'-'9').
Passwords must have at least one special character.
Passwords must have at least one uppercase ('A'-'Z').
பின்பு Register என்பதை click செய்யவும்
பின்பு உங்கள் user Id & Password பயன்படுத்தி login செய்யவும் .
அதில் Migration to another Place, correction in Personal details. , Deletion of Enrollment .Replacement of Elector Photo போன்ற Menu களில் உங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டி விபரங்கள் அடங்கிய Menu தேர்வு செய்யவும்
இணையவழி திருத்தம் செய்ய இயலாதவர்கள் பதிவு செய்யும் முறை
வாக்காளர் பட்டியலில் திருத்தம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது
சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி நவம்பர் மாதம் 21.11.2020 22.11.2020 , 28.11.2020 29.11.2020 மற்றும் டிசம்பர் மாதம் , 05.12.2020 ,06.12.2020 12.12.2020 , 13.12.2020 போன்ற நாட்களில் திருத்தம் செய்து கொள்லாம்
தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு
வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.10ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு
அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..