TNPSC Conduct Departmental Exam Dec- 2020

துறைத் தேர்வுகள் - கோவிட்-19 காரணமாக நடைபெறாமல் இருந்த மே-2020 தேர்வுகள் டிசம்பர்-2020ல் நடைபெறும் - டிசம்பர்-2020ல் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு பதவி உயர்வு உள்ளிட்ட பட்டியல்களில் சேர்க்கலாம் என பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் கடிதம்!

Tamil Nadu public service commission has not conducted the Departmental Exam in May 2020 But decided to conducted The same in December 2020

The relaxation of Relevant rule provision Regarding departmental Test to be passed shall be considered only for those government servants who pass the departmental test in December 2020 on case to case basis for declarations of completion of probation and for inclusion in the appropriate panel 

TNPSC



Join Telegram& Whats App Group Link -Click Here