தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்த அனுமதி



அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்த நிலையில் , தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தலாம் என அமைச்சர் திரு செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு  காரணமாக மார்ச் மாதம் பள்ளி  மூடபட்டது . பின்பு மாணவர்கள் கல்வி கற்றல் இணைய வழி நடத்த அனுமதிக்கபட்டது . அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி வழியாக வகுப்புகள் நடத்தபடுகிறது . 

பள்ளி திறப்பு பற்றி இன்னும் அறிவிப்பு வராத நிலையில், தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஆன்லைவழியாக நடத்தலாம் எனவும் இதுவரை நடத்தபட்ட பாடபகுதியிலிருந்து வினாக்கள் கோட்க்கபடும் என்று கூறினார் , அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவனை ஒரிரு நாட்களில் வெளியிடபடும் என்று கூறினார் 

Join Telegram& Whats App Group Link -Click Here